Kalvi express இணையத்தளம் சார்பாக ; திருவாரூர் மாவட்டம் , நீடாமங்கலம் ஒன்றியம், வடகாரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்கள் பயன்பெறும் வகையில் Android LED TV ஆனது வழங்கப்பட்டது .

 அதனை இணையத்தளத்தின் சார்பாகத் திரு ராஜா அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம்  வழங்கினார்.

இதற்கு உதவியாக இருந்த kalviexpress வாசகர்களுக்கும் ,study material அனுப்பவும் நண்பர்களுக்கும் மற்றும் இணையதள நண்பர்களுக்கும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

By
Kalviexpress Admin