அண்டத்தின் தோற்றம்-National Geographic Channel

இந்த பிரபஞ்சம் 14.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பெரு வெடிப்பு (big bang theory) மூலம் உருவானது என்கிறது அறிவியல். (அதிலும் பெரு வெடிப்பு கொள்கையே தவறு என்று கூறும் அறிவியலார்களும் உண்டு ) ஆனால் அந்த பெரு வெடிப்பு கொள்கை நிகழ்வதற்கு ஒரு நொடிக்கு முன்பு எப்படி இருந்தது என்பதற்கு அன்மீகதிலோ அல்லதுகடவுளிடமோ தான் கேட்க வேண்டும். நாலா பக்கமும் புகை மூடம் போல விரிந்த பிரபஞ்சம் நாளாக ஆக திட்டு திட்டாக ஆங்காங்கே புகை மூட்டங்கலாக திரண்டு உடுமண்டலங்கள்(galaxy) உருவாகியது. இந்த உடுமண்டலங்கள் நாளடைவில் நட்சதிரன்களாக பிரிந்து இன்று இருக்கும் நிலையை எட்டி உள்ளது

Universe Size Comparision

Moons in the Solar System



Whats App Group link