10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது. இதில்95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.மாணவர்கள் 93.3 சதவீதமும் மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.6100 பள்ளிகள்100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தில்திருப்பூர் மாவட்டம் முதலிடமும்,ராமநாதபுரம் இடமும், நாமக்கல் மூன்றாமிடமும் பிடித்துள்ளது.

பாடம் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விகிதம்: தமிழ் - 96.12 சதவீதம்,ஆங்கிலம் - 97.35 சதவீதம், கணிதம் 96.46 சதவீதம்,அறிவியல் 98.56 சதவீதம்,சமூக அறிவியல் 97.07 சதவீதம்.

கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.














Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here