Home Top Ad

WELCOME TO KALVIEXPRESS--- உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி :kalviexpress@gmail.com -Whats App - 9486802454

500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன்

Share:

ஈரோடு : பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் செய்த 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கோபிசெட்டியாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை என்பதில் மாற்றம் இல்லை, தமிழுக்காக அரசு முன்னுரிமை வழங்கி வருவதாக தெரிவித்தார். 


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here


No comments


குறிப்பு

1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: KALVIEXPRESS