🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*பட்டாம்பூச்சிகள்*
*அரசு_பள்ளிகளை_காப்போம்.*

*திருப்பூர்_மாவட்டம்*
*காங்கயம்_ஒன்றியம்*
*நத்தக்காடையூர்*_ஊ.ஒ. தொடக்கப்ப்பள்ளியில்
 இன்றைய விடுமுறை நாளான
*10.8.2019 & 11.8.2019* இரண்டு நாட்கள்  பள்ளியை வண்ணமயமாகிய பட்டாம்பூச்சிகள்.....

*கார்த்திகேயன்* (திருப்பூர்)
*ரவிச்சந்திரன்*(பல்லடம்)
*குணசேகரன்*(சென்னிமலை)
 *நந்துகிஷோர்*(பெருமாநல்லூர்)
*ஓவியர் இளங்கோ* (சூலூர்)

இப்பள்ளி ஆசிரியர்கள்....

*அசோக் குமார்*
*விஜய் அமல்ராஜ்*


இவர்களுடன......

*ஒருங்கிணைப்பு பணியில்...*.

*சந்தோஷ்குமார்*(திருப்பூர்) 
*பட்டாம்பூச்சிகள்*