*அனைவருக்கும்* *வணக்கம்....*

*வரும் (26.08.19)* *திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக முதல்வர் அவர்கள் நமது* *கல்வித்துறைக்கென்று பிரத்யேகமாக* *உருவாக்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியினைத்(200) தொடங்கிவைக்க இருக்கிறார்.அந்நிகழ்ச்சியினை மாணவர்கள்* *அனைவரும் கண்டுகளிக்க ஏதுவாக தங்கள் பள்ளிகளில் தொலைக்காட்சிப்* *பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு* *அறிவுறுத்தப்படுகிறார்கள்.தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் மாற்று ஏற்பாடாக* *Desk top computer,அல்லது மடிக்கணிணி* *வாயிலாகவாவது மாணவர்கள் காணும் வசதியினை ஏற்படுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்* *கொள்கிறோம்.தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் ஆணையின்படி* ...