2020 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் வாட்ஸ் ஆப் தனது பயனர்களுக்கு மூன்று புதிய அப்டேட்ஸ் கொண்டு வர உள்ளது.

சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டிற்குள் 3 புதிய அப்டேட்டுகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அந்த மூன்று அப்டேட்ஸ் என்னவெனில், வாட்ஸ் ஆப் டார்க் மோட், ஃபேஸ் அன்லாக், டெலிடெட் மெசெஜ். இது குறித்த விவரம் பின்வருமாறு...

வாட்ஸ் ஆப் டார்க் மோட்:

டார்க் மோட் வசதியை பெற என்பது வாட்ஸ் அப்பின் செட்டிங்க்ஸ் மெனுவில், டார்க் மோட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.