அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு இடை நிலை ஆசிரியர்களை நியமிக்கலாம்

 உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

 அரசு கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு குறிப்பிட்ட அளவே அதிகாரம்"

அங்கன்வாடி எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடைகோரி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை*

அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது - நீதிபதிகள்