Naan Muthalvan Carrier and Guidelines Timetable and Lesson Plan For Class 11Th and 12Th
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டி கையேடு மாதவாரியாக பாடத்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்
CG - 11 & 12 Time table and Guidelines In Pdf - Download
அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்பு வழிகாட்டி கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பொருள் சார்ந்த வகுப்புகள் வருகின்ற ஆகஸ்ட் இரண்டாம் வாரம் முதல் நடத்துவதற்கான பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
2023 -2024 ம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை உயர்கல்வி வேலைவாய்பு வழிகாட்டி கையேட்டில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் சார்ந்த பாடத்திட்டம் மாதவாரியாக கீழ்காணுமாறு வழங்கப்பட்டுள்ளது
Naan Muthalvan Carrier 11 th Lesson Plan.pdf - Download
Naan Muthalvan Carrier 12th Lesson Plan.pdf -Download
அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் மாணவர்களுக்கு மேற்குறிப்பிட்ட மாதவாரியாக கற்பிக்கப்பட வேண்டிய உயர்கல்வி வழிக்காட்டி பாடத் திட்டங்களை தங்கள் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு (CG Teacher Counsellor) உடனடியாக வழங்குதல் வேண்டும்.
உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்புகள் பள்ளியின் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் (HI-TECH LAB) நடத்தப்பட வேண்டும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..