G.O.Ms.No.21, Declaration of Probation Included in Maternity Leave
தகுதிகாண் பருவத்தில் துய்க்குà®®் மகப்பேà®±ு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிà®±்கு எடுத்துக் கொள்ளுதல் - அரசாணை வெளியீடு!!!
Probation Included in Maternity Leave G.O No.21, Date 28.05.2025 - Download
1.திà®°ுமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவ காலத்தின் போது துய்க்குà®®் மகப்பேà®±ு விடுப்புக் காலம் அவர்களது தகுதிகாண் பருவத்திà®±்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுà®®்.
2.சிறப்பு தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் 28.04.2025 அன்à®±ு à®®ுடிவுà®±ாதவர்களுக்கு இச்சலுகை பொà®°ுந்துà®®்.
3.சிறப்பு தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் 28,04.2025-க்கு à®®ுன்பு à®®ுடிவுà®±்றவர்களுக்கு இச்சலுகை பொà®°ுந்தாது.
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..