Home Top Ad

WELCOME TO KALVIEXPRESS--- உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி :kalviexpress@gmail.com -Whats App - 9486802454

மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Share:

தமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Laboratory Assistant - 01

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் துறையில் விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இLனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019

No comments


குறிப்பு

1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: KALVIEXPRESS