RL List 2025 |RH leave List 2025| Tamil Nadu வரையறுக்கப்பட்ட விடுப்பு 2025


RL 2025|RH 2025|RL List 2025|RH List 2025|RL 2025 Pdf |RH 20245Pdf |RL List 2025 Pdf |RH List 2025PDF | Tamil Nadu RL List 2025| Restricted Holidays 2025 |RH leave List 2025 தமிழ்நாடு அரசு வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2025 | Tamil Nadu RL list 2025.

restricted holidays 2025|tamil nadu RL List 2025|RH list For the year 2025|RH list For the year 2025 pdf  |Rl list For the year 2025 pdf. |RH list For the year 2025| tn govt rl list 2025 | rh list 2025 in tamil  |Rh list 2025 pdf  வரையறுக்கப்பட்ட விடுப்பு 2024 |Rh பட்டியல் 2025 தமிழ்நாடு|Rh List 2024 Tamil nadu government PDF |Rl list 2024 pdf download |வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் |Rl List 2025 |அரசு விடுமுறை நாட்கள் 2025|Rl list 2025 pdf|Rl list 2025 tamilnadu|Rl list 2025 pdf download|Rl list 2024 pdf|வரையறுக்கப்பட்ட விடுப்பு 2025|RH list 2025 pdf| RH list 2025 tamilnadu |rh list 2025 tamil nadu pdf download


2025ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் விவரம் .

2025ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் ( மத விடுப்பு விரைவில் பதிவேற்றம் செய்யபடும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்,  ஆண்டு முழுவதும் தேவைப்படும்


Tamil Nadu RL List 2025| Restricted Holidays 2025 |RH leave List 2025  PDF -  Download 





RL leave in January 2025 -ஜனவரி 

10.01.2025 வெள்ளி வைகுண்ட ஏகாதேசி

13.01.2025 திங்கள் போகி /ஆருத்ரா தரிசனம்

27.01.2025 திங்கள் ஷபே மீரஜ்

RL leave in February 2025 -பிப்ரவரி 

11.02.2025 செவ்வாய் தைபூசம்  ( அரசு விடுமுறை )

14-02-2025     வெள்ளி    ஷபே பாரத்

26.02.2025 புதன் மஹா சிவராத்திரி

28.02-2025    வியாழன்    ரம்ஜான் முதல் நாள்

RL leave in March 2025 – மார்ச்

04-03-2025    செவ்வாய்    அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள்

05-03-2025     புதன்     சாம்பல் புதன்

12.03.2025 புதன் மாசி மகம்

27-03-2025     வியாழன்     ஷபே காதர்

RL leave in April  2025 -ஏப்ரல் 

14.04.2025 திங்கள் அம்பேத்கார் பிறந்த நாள்

17.04.2025 வியாழன் பெரிய வியாழன்

20.04.2025 ஞாயிறு ஈஸ்டர்


RL leave in  May 2025  மே 

12.05.2025 திங்கள் புத்த பூர்ணிமா /சித்ரா பெளர்ணமி


RL leave in  June  2025 -ஜுன்  

06.06.2025 வெள்ளி அர்பா-ஹஜ் யாத்திரை

26.06.2025 வியாழன் ஹிஜிரி வருடப்பிறப்பு


RL leave in  July 2025-  ஜூலை 

வரையறுக்கப்பட்ட விடுப்பு  இல்லை

RL leave in August 2025- ஆகஸ்ட்

02.08.2025 சனி ஆடி பெருக்கு

08.08.2025 வெள்ளி வரலட்சுமி விரதம்

09.08.2025        சனி          ரிக் உபகர்மா/யஜூர் உபகர்மா/ ஆவணி  அவிட்டம் /காயத்திரி ஜெபம்

26-08-2025    செவ்வாய்    சாம உபகர்மா

RL leave in September 2025 -செப்டம்பர் 

05.09.2025 வெள்ளி ஓணம்

21.09.2025 ஞாயிறு மகாளய அமாவாசை


RL leave in  October 2025 -அக்டோபர் 

03-10-2025    வெள்ளி     கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்

21.10.2025   செவ்வாய்  தீபாவளி நோம்பு


RL leave in November 2025-நவம்பர் 

02-11-2025     ஞாயிறு     கல்லறைத்திருநாள்

RL leave in December 2025- டிசம்பர் 

04.12.2025 வியாழன் கார்த்திகை தீபம்

24.12.2025 புதன் கிறிஸ்துமஸ் ஈவ்

31.12.2025 புதன் நியூ இயர் ஈவ்

31-12-2025     புதன்     வைகுண்ட ஏகாதசி