பத்தாம் வகுப்பு-அறிவியல்

அலகு 13-உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 




1.Power Point Presentation, 

2.இணையவழித் தேர்வு (10 ஒருமதிப்பெண் வினாக்கள்)

3.அலகுத்தேர்வு வினாத்தாள்




ஆக்கம்:

                    ப.லோகநாதன்,
                    பட்டதாரி ஆசிரியர்
                    அரசு உயர்நிலைப் பள்ளி
                    கெட்டுஅள்ளி-636803
                    தருமபுரி மாவட்டம்.



அலகு 13-உயிரினங்களின் அமைப்பு நிலைகள்  Power point Presentation

Download PPT -click here

2.இணையவழித் தேர்வு

      இத்தேர்வு 10 ஒரு மதிப்பெண் வினாக்கள் அடங்கியது.மாணவர்கள் கைப்பேசி அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்திக் தேர்வு எழுதலாம். ஒரு மாணவர் எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சிக்கலாம்.தேர்வு முடித்தவுடனே முடிவுகள் தெரியும்.


தேர்வுக்கு செல்ல கீழ்க்கண்ட   QR code-ஐ   உங்கள்  கைப்பேசியில் உள்ள Qr-Code Scanner அல்லது Cam-Scannerமூலம்     Scan செய்யவும்.
அல்லது கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்

                                                 இணையவழித் தேர்வு வினாத்தாள்


3.அலகுத்தேர்வு வினாத்தாள்

    உயிரினங்களின் அமைப்பு நிலைகள் பாடத்திற்கான  அலகுத்தேர்வு வினாத்தாள்( 25 மதிப்பெண்)





Join Whats App Group Link -Click Here