Home Top Ad

WELCOME TO KALVIEXPRESS--- உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி :kalviexpress@gmail.com -Whats App - 9486802454

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது

Share:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது, இந்த நூலகம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை திறந்திருக்கும், தின ஊதியம் ₹ 315, என்ற அடிப்படையில் நூலகர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.*

*1.ஊத்தங்கரை ஒன்றியம் - கதிரம்பட்டி*
Hf ch q
*2.பருகூர் -  அ. கொல்லப்பட்டி*

*3.வேப்பனப்பள்ளி - எபிரி.*
                                                                                   ஆகிய தொடக்கப் பள்ளிகள் மூடுவிழா கண்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது

No comments


குறிப்பு

1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: KALVIEXPRESS