+2 Practical exam Instructions March 2020.pdf -click here download

+1 Practical exam Instructions March 2020.pdf click here download 


பொதுத்தேர்வு எழுதும் +1 மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு முழுஆண்டுத் தேர்வுக்கான அட்டவணையையே முன் கூட்டியே அறித்தது பள்ளிக் கல்வித்துறை தற்போது செய்முறை தேர்வுக்கான கால அட்டவணை வெளியீட்டுள்ளது.

அதன்படி +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வானது 3 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. +1மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 14 முதல் 25- ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.செய்முறை தேர்வின் மதிப்பெண்களை எல்லாம் மார்ச் 3-ம் தேதிக்கு தேர்வுத்துறையிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Join Telegram& Whats App Group Link -Click Here