* online TC முறை நீக்கப்பட்டது .

*common pool நீக்கபட்டு விட்டதால், பள்ளியை விட்டு வெளியே செல்லும் மாணவர்களை common  pool கொண்டு செல்ல இயலாது.

*TC பெற்ற மாணவர் புதிய பள்ளியில் சேர்க்கை பெற்றவுடன் மாணவர் சேர்க்கை பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் raising request தான் கொடுக்க வேண்டும். முந்தைய பள்ளி தலைமை ஆசிரியர் accept and transfer தான் கொடுக்க முடியும்.

*மாணவர் பெயரை EMIS தளத்தில் இருந்து remove  செய்ய இயலாது.

*மாணவர் பெயரை school to school transfer மட்டுமே செய்ய இயலும்.

* போலியான மாணவர் பெயரை remove செய்யவோ common poolக்கு கொண்டு செல்ல இயலாது

Join Telegram& Whats App Group Link -Click Here