Home Top Ad

WELCOME TO KALVIEXPRESS--- உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி :kalviexpress@gmail.com -Whats App - 9486802454

PG TRB Computer Instructors Grade - I (PG Cadre) for the year 2018-2019 Selection list

Share:


Ineligible List -Click Here Download
ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை – 600 006
                பத்திரிக்கைச் செய்தி

2018 – 19 ஆம் ஆண்டிற்கான கணினி பயிற்றுனர் நிலை ஐ (முதுகலை ஆசிரியர் நிலை)காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித் தெரிவிற்கு அறிவிக்கை எண். 09/2019,01.03.2019 அன்று வெளியிடப்பட்டு. கணினி வழியிலான தேர்வு 23.06.2019 மற்றும் 27.06.2019ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது. இந்தத் தேர்விற்கான மதிப்பெண் முடிவுகள் 25.11.2019அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் பணிநாடுநர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு
அவ்வாறு பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னையில் 08.01.2020,09.01.2020 மற்றும் 10.01.2020 அன்று நடைபெற்றது. அதனடிப்படையில் தற்போது தற்காலிக
தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய http://trb.tn.nic.in/இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.