COVID -19 காரணமாக மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல  தமிழக அரசு வலைதளங்களை உருவாக்கி உள்ளது .இவற்றை பயன்படுத்தி  E-Pass பெற்று கொண்டு அவர்கள் தங்கள் இடங்களுக்கு செல்லாம் .

 1. சொந்தமாக நான்கு சக்கர வாகனம் உள்ளவர்கள் மாநிலத்திற்கு உள்ளே அல்லது பிற மாநிலத்துக்கோ செல்ல வேண்டி,(With In District Of Tamil Nadu ,To Various District Of Tamil Nadu ,Out Side Of Tamil Nadu )

 https://tnepass.tnega.org

 2. பிற நாட்டிலிருந்து இந்தியா திரும்ப வேண்டியவர்கள்.

https://nonresidenttamil.org

 3. வேறு மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வர வேண்டியவர்கள்.
 https://rttn.nonresidenttamil.org

 Help Line
State Emergency Operation  Number -1070
District Emergency Operation  Number -1077

Join Telegram& Whats App Group Link -Click Here