.அனைத்து பள்ளிகளுக்கும் PASSWORD முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.புதிய PASSWORD செப்டம்பர் முதல் வாரத்தில் தெரிவிக்கப்படும்.அதன் பின்னரே முதல் வகுப்பு மாணவர்கள் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்ய இயலும்.