அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள்,ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
இதன்படி, ஆக.,௩௧ நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், 1600 பட்டதாரி ஆசிரியர் இடங்கள், உபரியாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த ஆசிரியர்கள், தேவைப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர்.
இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இதன்படி, தமிழ், 180; கணிதம், 121; இயற்பியல், 241; வேதியியல், 247; உயிரியல், 33; தாவரவியல், ௯௬; வரலாறு, 96; பொருளியல், ௨௦8; வணிகவியல், 383 இடங்கள் என, 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர்,இளங்கோவன் பிறப்பித்து உள்ளார்.

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..