மதுரை: நாளை நடைபெறவிருந்த உடற்கல்வி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. விதிமுறைப்படி உடற்கல்வி தகுதிக்கான நிர்ணயம் செய்யவில்லை எனக்கூறி ராஜேஷ் கண்ணா, ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.