இணைப்பு : https://play.google.com/store/apps/details?id=youturn.in

பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் IAS வெளியிட்டார். உடன்திருமதி.ரூபி தெரசா , திரு. ஐயன் கார்த்திகேயன் , youturn.
திருமதி.ரூபி தெரசா அவர்களின் முயற்சி அனைத்து மாணவர்களும் கணிதத்திலும் , போட்டித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும் என்பது ஆதலால் இலவசமாக கட்டணம் இன்றி ஒரே இடத்தில் அவரது வீடியோக்களை வெளியிட நினைத்தவருக்கு youturn இலவசமாக mobile app உருவாக்கி கொடுத்து இதை மக்களுக்கு சேர்க்கும் முயற்சியிலும்..