கனமழை காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று(நவ.,30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து மாணவர்களின் நலன் கருதி குமரி மற்றும் நெல்லை மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 புதுக்கோட்டை , தஞ்சை,திருவாரூர் அரசு மற்றும் தனியார் பள்ளி விடுமுறை