சுமார் 6000 ஆயிரம் பள்ளிகளில் தொடங்க உள்ள கணினி பயிற்சி மையங்களுக்குஆசிரியர் அல்லது அலுவலர்கள் பணி நியமணம் அரசு கொள்கை முடிவிற்க்குட்பட்டது எனபதில் அளித்துள்ளது