புதிய ஊதியகுழு நிர்ணயம் | Web pay roll மூலம் ஊதிய நிர்ணயம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஆண்டு ஊதிய உயர்வு மட்டுமே அளிக்க முடியும். தேர்வுநிலை, பதவி உயர்வு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு போன்றவை உள்ளீடு செய்ய முடியாது.
இது குறித்து சென்னை Webpayroll மையத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இவை விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தனர். மேற்படி பிரச்சினை இல்லாமவர்களுக்கு மட்டும் தற்போது ஊதிய நிர்ணயம் செய்யும்படியும் மற்றவர்களுக்கு Software சரிசெய்தவுடன் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்கள்

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..