வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுவில், பிற வாட்ஸ் அப் உறுப்பினர்கள் புகைப்படங்கள், செய்திகள் பகிர்வதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மாற்றம் ஒன்றை வாட்ஸ் அப் ஏற்படுத்தியிருக்கிறது.*
*restricted group என்ற இந்த மாற்றத்தின் மூலம் வாட்ஸ் அப் குழுவின் தலைவராக செயல்படுபவர், தங்கள் குழுவில் யார் செய்தி பகிரவேண்டும், என்ன மாதிரியான செய்தி பகிர வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும்.*
*சமீபத்தில் தான் வாட்ஸ் அப், நாம் ஒருவருக்கு தவறாக செய்தி அனுப்பியிருந்தால், அதை அவர் பார்க்கும் முன் டெலிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.*
*வாட்ஸ் அப் சமூக வலைதளமானது, 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் தனது சேவையை வழங்கிவருகிறது. இதில் 10 இந்திய மொழிகளும் அடங்கும்.*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..