பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக ஜன.12-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.