ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை
எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்கட்டமாக 1, 9ம் வகுப்புகள் புதிய பாடத்திட்டத்திற்கான குறுந்தகடுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 மத்திய அரசு தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பாடத்திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளா