போபால்: ஆசிரியர்களுக்கான கட்டாய சீருடைய மத்திய பிரதேச அரசு கொண்டு வர உள்ளது. நேஷனல் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கான உடை வடிவமைக்கப்படுகிறது எனவும் மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும் நாட்டை உருவாக்குபவர்கள் என இந்தியில் வாக்கியம் பொறிக்கப்பட்ட பேட்ஜ் உடையில் அச்சடிக்கப்பட்டிருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.