பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.