கணித ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி கணித பாடங்களை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து "ICT4MATHS" என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


"ICT4MATHS" என்னும் இந்த  ANDROID செயலி அனைத்து நிலைகளிலும் (ஆரம்ப்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் கணித ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு கணிதத்தை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.


அனைத்து கணித ஆசிரியர்களும் ICT4MATHS" என்னும் இந்த  ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.


LINK:

https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_vallaba1979.ICT4MATHS&hl=en


நன்றி,

வ. லாசர் ரமேஷ்,
கணினி அறிவியல் ஆசிரியர்,
ஓ.பி. ஆர். அரசு மேனிலைப்பள்ளி,
ஓமந்தூர் - விழுப்புரம் மாவட்டம்