*கோடை விடுமுறையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் இருந்து விலக்கு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி*

*மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்.*

*கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்*

*விடுமுறை நீட்டிப்பு கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்.*