👍நமது பாடத்திட்ட வரைவுக் குழு ஆசிரிய நண்பர்கள் அளித்த
தகவலின்படி,சென்றவாரத்திலேயே ஆசிரியர் கையேடு *( I to V)* தயாரிப்பு பணி முடிவுற்றுள்ளது.

👍அச்சிடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

👍அதற்கான பணியிடைப் பயிற்சிகள் தற்போது வாய்ப்பில்லை என்றும், மே மாதம் இறுதி வாரத்தில் கருத்தாளர்களுக்கு நடைபெறலாம் என்றும், ஜூன் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு அளிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.