அன்பிற்கினிய ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம். கல்வி அமுதுவின் புதியதொரு முயற்சியாக இரண்டாவது ஆண்டாக பத்தாம் வகுப்பு அறிவியல் கல்வி அமுது கையேட்டை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

     நம் மாணவர்களின் நலன் கருதி மிக எளிதாகவும், எந்தவித வியாபார நோக்கமின்றி மிகக் குறைந்த விலையிலும், அதிக மதிப்பெண் பெரும் வகையிலும் இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

     இந்த வழிகாட்டி பெறுவதற்கு ஆசிரிய நண்பர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் அல்லது அலைபேசி வாயிலாக தங்களது பெயர், பணிபுரியும் பள்ளி முகவரி, தேவைப்படும் கையேடுகளின் எண்ணிக்கை போன்றவற்றை உள்ளீடு செய்து முன் பதிவு செய்து கொள்ளவும்.

மின்னஞ்சல் முகவரி : kalviamuthu@gmail.com
அலைபேசி : 9095484620, 9715724837, 9842581234

CLICK HERE TO DOWNLOAD KALVIAMUTHU SCIENCE GUIDE SPECIMEN COPY T.M - 2018-19


பத்தாம் வகுப்பு கல்வி அமுது அறிவியல் கையேடை பெறுவதற்கான விண்ணப்பம் - click here