சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் 2ம் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.