புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டங்கள் எவையெவை? - 13 மாவட்ட விவரங்கள்

வேலூர்  - புதிய கல்வி மாவட்டங்கள்

1.அரக்கோணம் இருப்பு:GGHSS,அரக்கோணம். 2.ராணிப்பேட்டை
3.வேலூர் 4.குடியாத்தம் 5.வாணியம்பாடி 6.திருப்பத்தூர்

அரக்கோணம் கல்வி மாவட்டம் உள்ளடக்கிய ஒன்றியங்கள்:
1.அரக்கோணம் 2.நெமிலி 3.காவேரிபாக்கம்

 திருவள்ளூர் - புதிய கல்வி மாவட்டங்கள்
1.திருவள்ளூர் 2.திருத்தணி 3.ஆவடி 4.அம்பத்தூர் 5.பொன்னேரி


 Kovai - புதிய கல்வி மாவட்டங்கள்
1. கோவை DEO -(கோவை நகரம், பெ. ந பாளையம், காரமடை)
2. கோவை DEEO - (கிணத்துக்கடவு,மதுக்கரை, பேரூர், தொண்டாமுத்தூர்)
3. கோவை IMS-(அன்னூர், SS குளம், சூலூர், சுல்தான்பேட்டை) பொள்ளாச்சி DEO - (பொள்ளாச்சி வடக்கு & தெற்கு, ஆனைமலை, வால்பாறை)

ஈரோடு - புதிய கல்வி மாவட்டங்கள்!!
1 ஈரோடு ,ஈரோடு,மொடக்குறிச்சி,கொடுமுடி
 2.பவானி,சென்னிமலை,பெருந்துறை,அம்மாப்பேட்டை,பவானி
  3 கோபி,நம்பியூர்,கோபிஅந்தியூர்,   டி.என் பாளையம்
     4 சத்தி,பவானிசாகர்,தாளவாடி, சத்தி 
       
       SALEM - புதிய கல்வி மாவட்டங்கள்!!

சேலம் நகர் 1

சேலம் புறநகர் 1
இது மணியனூர் உயர்நிலைப் பள்ளியில் செயல்படும்.
ஆத்தூர் 1
இது ஆத்தூர் ஆண்கள் பள்ளியில் செயல்படும்.
மேச்சேரி 1
இது மேச்சேரி ஆண்கள் பள்ளியில் செயல்படும்.
எடப்பாடி 1
இது எடப்பாடி ஆண்கள் பள்ளியில் செயல்படும்.


கிருஷ்ணகிரி - புதிய கல்வி மாவட்டங்கள்!!
*1. denkanikottai*(thally, kelamangalam
*2.hosur*(hosur, shoolagiri, veppanapalli)
*3.krishnagiri*(krishnagiri, kaveripattanam, bargur 50 schools)
*4.uthangarai*(uthangarai, mathur, bargur 50 schools)


 சென்னை - புதிய கல்வி மாவட்டங்கள்!!
1.CENTRAL
2.EAST
3.WEST
4.NORTH
5.SOUTH

புதியதாக Chennai West கல்வி மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் - புதிய கல்வி மாவட்டங்கள்!!
ஜீன் 1 முதல் காஞ்சிபுரம் மாவட்டம் ஐந்து கல்வி மாவட்டமாக செயல்படும்

(1)  சிட்லபாக்கம்
(2) ஸ்ரீபெ ரும்புதூர்,குன்றத்தூர்
(3)காஞ்சிபுரம்,உத்திரமேரூர்'வாலாசாபாத்
(4)காட்டாங்குளத்தூர்,திருப்பாேரூர்,திருக்கழுகுன்றம்
(5)லத்தூர்,அச்சரபாக்கம்,சித்தாமூர்,மதுராந்தகம்

 திண்டுக்கல் - புதிய கல்வி மாவட்டங்கள்!!
திண்டுக்கல்-திண்டுக்கல் நகர், புறநகர் ,சாணார்பட்டி நத்தம்

பழனி-பழனி நகர் புறநகர்,தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர்
வேடசந்தூர்-வேடசந்தூர் ,ரெட்டியார்சத்திரம், குஜிலியம்பாறை, வடமதுரை
வத்தலகுண்டு-நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைக்கானல்

 திருவண்ணாமலை  - புதிய கல்வி மாவட்டங்கள்!!
1.திருவண்ணாமலை,2. செய்யாறு3. ஆரணி.


திருப்பூர் - புதிய கல்வி மாவட்டங்கள்!!

 1).தாராபுரம் (தலைமையிடம்)-மூலனூர் ,குண்டடம்,வெள்ளகோயில்
2).பல்லடம் (தலைமை)-பொங்கலூர்-காங்கயம்,திருப்பூர் தெற்கு
3).திருப்பூர் வடக்கு(தலைமை)-அவினாசி.ஊத்துக்குளி
4).உடுமலை(தலைமை),மடத்துக்குளம்,குடிமங்கலம்