தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் புதிய பாடபுத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகம்  31/05/2018 ஆன இன்று இணையத்தில் வெளியி உள்ளது.இணைய முகவரி:புதிய பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
[Text Book Online] is good,have a look at it!