பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்திறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.மேலும் பல மாற்றங்களை கொண்டு வர இருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக ஆசிரியர்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..