இந்தியா முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிப்புநீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் ட்விட்டரில் தகவல்நாளை வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறதுமே 6-ல் நடந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதினர்தமிழக மாணவ,மாணவிகள் 1.07 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவு http://www.cbseneet.nic.in வெளியாகிறது.