KALVIAMUTHU SSLC SCIENCE ALL UNIT QUESTION BANK- 2018-19 T/M PDF FILE

அன்பிற்கினிய ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம். கல்வி அமுதுவின் புதியதொரு முயற்சியாக இரண்டாவது பதிப்பாக அறிவியல் கையேடு வெளியிட்டோம் முன்பதிவு செய்த அனைத்து பள்ளிகளுக்கும் கையேடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கிடைத்திருக்கும்

கல்வி அமுது அறிவியல் வழிகாட்டி மூலம்  நம் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து மாணவர்களின் சிந்தனை திறன் & மதிப்பெண் அதிகரிக்க இனிய வாழ்த்துக்கள்