புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்கநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது :
தமிழகத்தில் இனி வேலையின்மை என்ற நிலையை மாணவர்களுக்கு உருவாக்குகின்ற வகையில் பணிகள் நடைபெறுகிறது :
வரும் கல்வியாண்டில் +2 புதிய பாடமாற்றம் ஒரு வரலாற்றை படைக்கும் பாடமாற்றமாக அமையும்.
தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம்.- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..