சென்னை : தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. எம்.பி டி.கே ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் காலை 11.00மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்ற கிளை. தமிழுக்கான கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடி என்பதால் மதிப்பெண் வழங்க வழக்கு தொடரப்பட்டது.மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கி தரவரிசை பட்டியல் வெளியிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..