ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.


சிறப்பு ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 20 நாட்களில் வெளியிடப்படும்.

       அமைச்சர்
 செங்கோட்டையன் அறிவிப்பு