PBTTAபதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்.அரசு அங்கீகார எண்: 125/2001பதிவு எண்: 100/92மாநில சிறப்புத் தலைவர்:நல்லாசிரியர். திரு. ஆ.வ. அண்ணாமலை அவர்கள்.அன்பிற்குரிய பட்டதாரி ஆசிரியர் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி:உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை நிரப்ப மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்து இறுதி விசாரணையை வருகின்ற புதன் கிழமைக்கு அதாவது 18.07.2018 அன்று ஒத்தி வைத்துள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கின்றோம்.நன்றி.Thanks to Mr. P. NATARAJAN,State head quarters secretary,Promoted bts and tamil teachers association, Dharmapuri.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..