13.08.2018 அன்று சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைப்பெற்றது

சிலமாவட்டங்களில் தமிழ் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வியில் பயின்ற இசை ஆசிரியர் பயிற்சி பட்டயம் பள்ளிக கல்வித் துறையின் இசை ஆசிரியர் பதவிக்கு நிர்ணயிக்கபட்டுள்ள இசை ஆசிரியர் பட்டயத்திற்க்கு இணையானது  எனும்  அரசானை ( அரசாணை எண் -43 நாள் -15.03.2017) இல்லாத  நபர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு   ஏற்றுகொள்ளபடவில்லை

அரசாணை எண் -43 நாள் -15.03.2017-