பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான, ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
, பத்தாாம் வகுப்பு செப்., அக்., துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், இணைய தளத்தில் இருந்து தங்களது ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.www.dge.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் SSLC SEPTEMBER/OCTOBER EXAMINATION - - HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தை நிரப்பி, இணை பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்' தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹால் டிக்கெட்' தரவிறக்கம்: கல்வித்துறை
Tags
SSLC
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..