நாம் இறக்காமல் இருக்க மனித மூளையை
கணினியோடு இணைக்கின்ற தொழில் நுட்பம் குறித்து எலன் மக்ஸ் ஆய்வு செய்து வருகின்றார். இந்த தொழில் நுட்பத்தின் பெயர் தா Scientists define neural lace as a mesh that can merge into brain to create a wireless brain-computer interface, and which is capable of growing around the brain cells.
டிரான்ஸ் ஹூமனசிம்:
நாம் அழிய மாட்டோம்:
மரணத்தை வெல்ல முடியும்:
ஆராய்ச்சி:
டிஜிட்டல் வாழ்வு:
டிரான்ஸ் ஹூமனிசம்:
ஆய்வு:
கணினியில் பதிவேற்றலாம்:
கணினியோடு இணைக்கின்ற தொழில் நுட்பம் குறித்து எலன் மக்ஸ் ஆய்வு செய்து வருகின்றார். இந்த தொழில் நுட்பத்தின் பெயர் தா Scientists define neural lace as a mesh that can merge into brain to create a wireless brain-computer interface, and which is capable of growing around the brain cells.
நமது மரணத்தை வெல்லும் அளவுக்கு நமக்கு சக்தி கிடைத்துவிடும். இதற்காக சிவன் கோயிலுக்கு போய் வேண்டி தவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சிறந்த சிவ பக்தனாக விளங்கிய மார்க்கண்டேயன் போல், சாகாவரம் பெற்று வாழலாம். என்றும் சிரஞ்சீயாகவும் வாழவும் முடியும் இன்னும் கொஞ்ச சில ஆண்டுகளில் இந்த நிலையை ஒரு சிலர் அடைந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.
இதற்காக சிவன் போல சாகவரத்தை தர நமது ஆராய்ச்சியாளர் எலன் மஸ்க் உள்ளார் என்று அனைவரும் பெருமை பட வேண்டிய தருணம். மேலும் இந்த ஆராய்ச்சியில் பல்வேறு முக்கியமான விசியங்கள் கிடைத்துள்ளன.

நாம் இறக்காமல் இருக்க மனித மூளையை கணினியோடு இணைக்கின்ற தொழில் நுட்பம் குறித்து எலன் மக்ஸ் ஆய்வு செய்து வருகின்றார். இந்த தொழில் நுட்பத்தின் பெயர் தான் டிரான்ஸ் ஹூமனிசம் எனப்படும் . இந்த இயக்கதின் ஒரு பகுதியேயாகும்.
இந்த தொழில் நுட்பம் மட்டும் கண்டுபிடித்து விட்டால், நமது மூளை அழியாமல் காக்கப்படும். மனிதனின் மூளையும் கணினியும் இணைந்து விட்டால் இந்த உலகத்தில் மனிதனுக்கு அழிவு என்பதே கிடையாது எனலாம்.
மனிதனின் மூளையும், கணினியை இணைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எலன் மக்ஸ் மனிதர்களால் மரணத்தை வெல்ல முடியும் என தொழில் நுட்பவியலாளர் எலன் மஸ்க் கருத்துகின்றார்.

மனித மூளை கணினியுடன் இணைக்கும் தொழில் நுட்பம் குறித்து தீவிரமான ஆராய்ச்சியில் எலன் மஸ்க் ஈடுபட்டுள்ளார்.
உடல் முதிர்ந்தாலும் உங்கள் சிந்தனை என்றென்றும் டிஜிட்டல் வாழ்க்கை வாழ இது வழி வகுக்கும்.
இதுபோன்ற தொழில் நுட்பங்கள் டிரான்ஸ் ஹியூமனிசம் என்னும் கருத்தாக்கத்தின் ஓர் அங்கமாக விளங்குகின்றது.
இந்த தொடர்பான ஆராய்ச்சி மனிதனின் உடல், உள்ளம் மற்றும் அறிவு உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது தொடர்பானவைகளாக இருக்கின்றன.
உதாரணமாக ஒருவரின் மனதை கணினியில் பதிவேற்றம் செய்தல், ஒருவரின் மனம் நினைவு, ஆளுமை ஆகியவற்னை கணினியில் சேமித்து வைத்து கற்பனை செய்து பாருங்கள்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..