மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தசை பயிற்சி அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு தற்போது மதிப்பூதியமாக ரூ.10000 வழங்கப்பட்டு வருகிறது.
இதனை ரூ.14000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1147 சிறப்பாசிரியர்கள் பயன் பெறுவார் என அரசு தெரிவித்துள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..