*செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் தனித்தேர்வுகள் ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்*

*மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் மற்றும் ஜூன், ஜூலையில் உடனடித்தேர்வுகள் நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்*