கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு
நிறுவனங்கள் முதல் அமைச்சர்
சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.143 கோடி கூடுதலாக செலவாகும் என அவர் கூறியுள்ளார்.